“ தவமும்  – ஜீவகாருண்ணியமும் “

“ தவமும்  – ஜீவகாருண்ணியமும் “   ஜீவகாருண்ணியம் என்பது மனிதர்க்கு மனிதர்க்கு மாறுபடும் தன்மை உடைத்து அது அவர் வைத்திருக்கும் செல்வம் சம்பாதிக்கும் செல்வம் கொண்டிருக்கும் மனம் என பல காரணிகள் கொண்டது இது கொண்டு ஒருவர்க்கு இயற்கை அவர்க்கு ஞானம் – சித்தி அளிக்கும் எனில் ?? முதலில் இந்தியாவில் டாட்டா – அம்பானி – இதர செல்வந்தர் தான் பட்டியலில் முதலிடம் பிடிப்பர் ஆனால் இது என்றுமே  நடக்காது   ஞானம் என்பது…

ஞானத்தின் பெருமை

ஞானத்தின் பெருமை   எப்படி தீயால் கரியும் கட்டையும் எரிந்து கடைசியில்  சாம்பல் பூத்து நிற்குதோ   அவ்வாறே தான் சாதனை கிளப்பும் அக்கினியால் சரியை கிரியை எரித்து ஞானம் பூத்து நிற்கும் சரியை கிரியை தாண்டினால்/விடுத்தால்  தான் ஞான்ம்   வெங்கடேஷ்  

 தெளிவு

தெளிவு   மனோ வேகம் விழிப்புணர்வைக் கெடுத்துவிடும் இது அதிகமாக இருக்க விழிப்புணர்வு குறைந்து காணப்படும்   இது குறைய குறைய விழிப்பு அதிகமாகியபடி இருக்கும்   இது விழிப்பின் விதி   வெங்கடேஷ்  

அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை

அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை 1 இழியாப் பெருநல மெல்லா மளித்தருள் அழியாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி பொருள் : குன்றிப்போகா தேய்ந்து போகா  பெரிய நலம் அளித்து  அருளும் அழியாத சபை சிற்சபை உலகில் அகிலத்தில் எல்லாம் – ஊரும் நாடும்  அழிந்து போனாலும்  – சிற்சபை அழியாது என்றென்றெங்கும் ஓங்கும் பெருமை ம்கும் சபை     சிற்சபை   2  கற்பம் பலபல கழியினு மழிவுறா அற்புதந் தருஞ்சபை யருட்பெருஞ் ஜோதி…