நானும் உலகமும் – மத்த யோகா ஆசிரியரும்

நானும் உலகமும் – மத்த யோகா ஆசிரியரும் நான் : கட்டம் 1 கண்ணாடி பயிற்சி – கண் தவம் – திருவடி தவம் கண்ணாடி கொண்டு தவம் செய்தல் கற்பித்தல் இதில் பயிற்சி முறை விளக்கம் – அனுபவங்கள் விளக்கம் இதுக்கு சித்தர் பாடலில் இருந்து பிரமாணமும் எடுத்துத் தரப்படும் கட்டம் 2 இதில் கண்ணாடி இல்லாமல் எப்படி திருவடி இணைப்பு செய்வது?? கண்மணிகள் எப்படி மேலேற்றுவது ?? கற்றுத்தரப்படும் மேலும் – கீழ்க்கண்டவைகளுக்கு விளக்கம்…