நானும் உலகமும் – மத்த யோகா ஆசிரியரும்

நானும் உலகமும் – மத்த யோகா ஆசிரியரும்
நான் :
கட்டம் 1
கண்ணாடி பயிற்சி – கண் தவம் – திருவடி தவம்
கண்ணாடி கொண்டு தவம் செய்தல் கற்பித்தல்
இதில் பயிற்சி முறை விளக்கம் – அனுபவங்கள் விளக்கம்
இதுக்கு சித்தர் பாடலில் இருந்து பிரமாணமும் எடுத்துத் தரப்படும்
கட்டம் 2
இதில் கண்ணாடி இல்லாமல் எப்படி திருவடி இணைப்பு செய்வது??
கண்மணிகள் எப்படி மேலேற்றுவது ?? கற்றுத்தரப்படும்
மேலும் – கீழ்க்கண்டவைகளுக்கு விளக்கம் அளிக்கப்படும்
எட்டிரண்டு
முத்தி சித்தி விளக்கம்
சொர்க்க வாசல் பரமபத வாசல் திறப்பு
நெற்றிக்கண் திறப்பு
சாகாத்தலை வேகாக்க்கால் போகாப்புனல்
பொற்சபை சிற்சபை
முழு நிலவு – அமுத உற்பத்தி
திருவடிகள் இணைப்பினால் வரும் ஏற்படும் அனுபவங்கள் விளக்கப்படும்
கட்டம் 3
எலும்பை எப்படி சாதனத்தில் பயன்படுத்துவது என கற்றுத்தரப்படும்
1 ஒளி தேகம் அடைவது – சுத்த பிரணவ ஞான தேகம்
2 வினைகள் முழுதும் தீர்த்துக்கொள்வது
3 காலம் கடக்கும் விதம்
4 காய கல்பம் – செய்யும் முறை
5 பரியங்க யோகம்
6 மனம் அடக்கும் தந்திரம் – பயிற்சி முறை
7 அண்ட பிண்ட இலக்கணம் தன் உடலில் பார்த்தல்
8 சகச சமாதி
9 பிரப ஞ்ச சக்தி கிரகித்தல் அதன் பயன்
10 அட்ட மா சித்தி பயிற்சி விளக்கம்
11 காலப்பயணம் செய்தல்
12 பாற்கடல் கடைதல் – சாலன தந்திரம் – பரசெல்வம் அடைதல்
என் பயிற்சி முழுமை – ஆன்ம தரிசனமும் – சிற்றம்பலப்பிரவேசம் – அருள் – திருவடி தரிசனம் – ஞான சித்தி – முத்தேக சித்தி என முழுமை கொண்டிருக்கிறது
மற்றவர்கள் – இதில் ஒன்றை எடுத்துக்கொண்டு – அதை பெரிது படுத்திக்காட்டுகிறார்கள்
1 வாசி
2 குண்டலினி
3 பிரபஞ்சப் பேராற்றல் – நோய் தீர்க்கும் வல்லமை
– இது ரெய்கி முறையில் நோய் தீர்ப்பதாகும்
4 பரியங்க யோகம் – தந்த்ரா முறை கலவி பத்திய கல்வி
இது கன்னியாகுமரிக்கு செல்வதுக்கு முன் வரும் ரயில் நிலையங்கள் – ஊர் – செங்கல்பட்டு – திண்டிவனம் – திருச்சி மதுரைக்கு வழி சொல்வது போலாம்
ஆனால் மத்தவரைத் தான் இந்த உலகம் நம்புது – அதிலும் முக்கியமாக குண்டலினி – வாசி
என் செய்வது ??
மோசம் போவதுக்கு தான் உலகம் விரும்புது
வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s