ஜீவ சமாதி – 2
இதன் உண்மை நிலை
ஆறாம் திருமுறை – மெய்யருள் வியப்பு
அண்டப் பரப்பின் திறங்கள் அனைத்தும்அறிய வேண்டி யே
ஆசைப் பட்ட தறிந்து தெரித்தாய் அறிவைத் தூண்டி யே
பிண்டத் துயிர்கள் பொருத்தும் வகையும்பிண்டம் தன்னை யே
பிரியும் வகையும் பிரியா வகையும்தெரித்தாய் பின்னை யே.
எனக்கும் உனக்கும்
இதில் சித்தர்கள் மற்றும் யோக புருஷர்கள் யாவரும் – பிண்டத்தில் உயிர் பிரியா வகை அறிந்திருக்கவிலை
அதனால் உயிர் உடலை விட்டு நீங்கிவிடுது பல்லாயிரம் – நூறு ஆண்டுக்கு பின்னரும்
இதை திறம்பட முடித்தால் தான் மரணமிலாப் பெருவாழ்வு
சித்திக்கும்
வெங்கடேஷ்