36 தத்துவங்கள் எங்கிருக்கின்றன  ??

36 தத்துவங்கள் எங்கிருக்கின்றன  ??

 

பார் முதல் நாதம் வரை 36 வறுவர் ஆவர்

இவர் தான் நம்மை ஆட்டிவைப்பதில் முக்கியமானவர்

இவர் எங்கிருந்து நம்மை அதிகாரம் /கட்டுப்படுத்துகிறார் எனில் ??

 

இதுக்கு பதில் :

கோவில் துவஜஸ்தம்பம் சொல்லும்

அதன் அடியில் தான் பார் ஆகிய மண் தத்துவம் இருக்கு

அதன் உச்சியில் இருக்கு நாதம் ( மணிகள் )

இது நம் சிரசில்

இரு புருவ மத்தியில் ஆரம்பித்து

நெற்றி நடுவில் முடிவுறுது

 

 

வெங்கடேஷ்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s