தெளிவு

தெளிவு   யார் யார் எங்கிருக்க வேணுமோ அங்குதான் இருக்க வேணும் செருப்பு வீட்டுக்கு  வெளியில் தான் இருக்க வேணும் அது போலத்தான் மனமும் அது எங்கிருக்க வேணுமோ அங்கு தான் வேண்டும் அது தான் நமக்கும் உடலுக்கும் உயிருக்கும் நல்லது   வெங்கடேஷ்

சிரிப்பு

சிரிப்பு   செந்தில் : 300 – 400 – 500   க மணி : என்னடா அது உன்னோட சுகர் அளவு தானே ?/   செந்தில் ; இல்லண்ணே – அது நம் மக்கள் இருக்கற குழுக்களோட  நெம்பர் அதுல அவுக மெம்பர்   க மணி : ஆ எப்படிடா அவுக குடிம்பத்த நடத்தறாங்க ?? அப்போ  காலை நாயர்  டீ கடை  மாத்ரி காலை 5 மணி முதல்  இரவு…

தெளிவு

தெளிவு மத்திய அரசு தான் மனம் புத்தி அது சிரசில் மாநில அரசு தான் உடல் எனவே மா நில அரசு மத்திய அரசின் கட்டளைக்கு அடி பணியத்தான் வேணும்   வெங்கடேஷ்

கண்ணாடி – விஞ்ஞானமும் ஆன்மீகமும்

கண்ணாடி – விஞ்ஞானமும் ஆன்மீகமும் விஞ்ஞானம் ஒரு கண்ணாடி கண்டுபிடித்திருப்பதாக கூறுது ( உண்மை தெரியவிலை ) அது அணிந்தால் எப்படி  ஆடை இல்லாத உடல் கண்ணுக்கு தெரியுமோ ?? அது போல் தான் சுழுமுனையும் அதுவும் கண்ணாடி தான் அதான் எல்லா மறைப்பும் நீக்கி எல்லாம் வெட்ட வெளிச்சமாகக் காட்டுது  ஆன்ம சாதகனுக்கு   வெங்கடேஷ்

உந்திச் சுழியும் – ஞானச்சுழியும்

உந்திச் சுழியும் ஞானச்சுழியும்   உந்திச்சுழியால் உலகமே மயங்கிப் போயிருக்கு அதில்  நம் மக்கள் பம்பரம் விட்டுவிட்டார் முட்டை வடை ( ஆம்லெட் ) போட்டுவிட்டார் மணல் வீடு கட்டிவிட்டார்   ஆனால் ஞானச்சுழிக்குத் தான் வழி தெரியவிலை அதில் ஆர்வம் ஈடுபாடில்லை   முதலாவது சாமானியர்க்கு கழுத்துக்கு கீழ்   ரெண்டாவது ஆன்ம சாதகனுக்கு கழுத்துக்கு மேல் முகத்தில்   வெங்கடேஷ்