உந்திச் சுழியும் – ஞானச்சுழியும்

உந்திச் சுழியும் ஞானச்சுழியும்

 

உந்திச்சுழியால் உலகமே மயங்கிப் போயிருக்கு

அதில்  நம் மக்கள்

பம்பரம் விட்டுவிட்டார்

முட்டை வடை ( ஆம்லெட் ) போட்டுவிட்டார்

மணல் வீடு கட்டிவிட்டார்

 

ஆனால் ஞானச்சுழிக்குத் தான் வழி தெரியவிலை

அதில் ஆர்வம் ஈடுபாடில்லை

 

முதலாவது சாமானியர்க்கு

கழுத்துக்கு கீழ்

 

ரெண்டாவது ஆன்ம சாதகனுக்கு

கழுத்துக்கு மேல் முகத்தில்

 

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s