அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை
அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை கற்பனை முழுவதும் கடந்தொளி தருமோர் அற்புதச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி பொருள் : கற்பனை செய்வது மனம் அதாவது மனம் முதலிய கருவி கரணங்கள் முற்றும் இயங்கா செயல்படா நிலையில் விளங்குவது சிற்சபை எனும் அற்புதச் சபை வெங்கடேஷ்