ஞானியர் பெருமை

ஞானியர் பெருமை   தம் பார்வையாலேயே போர்வையாகிய ஆன்மாவின் மறைப்பாகிய மாயாமலங்களை  நீக்க வல்லாரே   ஞானி ஆவார்   வெங்கடேஷ்

அருள் பெருமை

அருள் பெருமை   ஒரு மரத்துக்கு நீர் பாய்ச்சுவது நின்று போனால் அதன் கிளைகள் கட்டை போலாகும்   அது போல் தான் பிரபஞ்சப்  பேராற்றல் – சக்தி கிரகிப்பது நாளுக்கு நாள்   குறைந்து கொண்டே வருவதால் நம் தேகமும் கட்டை போல் விறைப்பு தன்மை அடையும் அடையுது பஞ்சு – இலகு தன்மை இழந்தபடியே இருக்கும் நாளும் இதை கிரகித்தால் நம் உடல் பஞ்சு போல்  இருக்கும்  என்றும்   இது அருள் வல்லமை பெருமை…

பிரபஞ்சப்  பேராற்றல் – சக்தி – 66

பிரபஞ்சப்  பேராற்றல் – சக்தி – 66   வானிலிருந்து மின்னல்  தாக்கினால் மரம் காய்ந்து சருகாகும் இது உலக வழக்கு   ஆனால்  இதே உச்சியிலிருந்து பிரபஞ்சப்பேராற்றல் எனும்  மின்னல் ஆன்ம சாதகன் தேகத்தில் இறங்கினால் இறங்கிக்கொண்டே இருப்பின் அது துளிர் விட்டுக்கொண்டே இருக்கும் இதுவே காயகல்பம் செயும் முறையும் துறையும் ஆம்   வெங்கடேஷ்

பாரதம் – ரத்னச் சுருக்கம்

பாரதம் – ரத்னச் சுருக்கம்   ஆணின் அஸ்திரம் களையப் போய் அதனால் பெண் வஸ்திரம் களைய இதுக்கு பழி தீர்க்க  மூண்டது இந்த பெரிய போர் இறுதியில் வஸ்திரம் களைந்தோர் கொல்லப்பட்டனர்   வெங்கடேஷ்