பழமொழி – உண்மை விளக்கம்

பழமொழி – உண்மை விளக்கம்   “ அழுக்கு தீர ஒருவனும் குளித்ததில்லை  “ இது புறக் குளியலை குறிக்க வரவிலை மனத்திலிருக்கும் அழுக்குகள் தீர ஒருவனும் குளித்ததில்லை என்பதையே குறிக்குது அந்த முறை அவனுக்கு தெரியவும் தெரியாது   வெங்கடேஷ்

கொரோனா கவி

கொரோனா கவி என் கண்மணி உன் பார்வையில் போதை சானிடைஜர் கலந்துளதா ???? என் இதயத்தில் பட்டவுடன் காதல் மோகத் தீ பத்திக்கொள்ளுதே இது கொரோனா பார்வையா ???? வெங்கடேஷ்