சுத்த இதயம்

சுத்த இதயம் எது சுத்த இதயம் எனில் ??   எது தியாகம் செயுதோ ?? அந்த இதயமே சுத்த இதயம் ஆகும்   ஆன்ம சாதகன் உலக வாழ்வு – சுகம்  இன்பம் காட்சி தியாகம் செய்வதால் அவனுக்கு பச்சைத்திரை  நீக்கப்படுது அவனும் சுத்தன் புனிதன் புருஷோத்தமன் ஆகிறான் – வெங்கடேஷ்  

பிடிமானம்

பிடிமானம்   திருவடி அருள் ஆன்ம சாதகனுக்கு  தவம் மூலம் பிடிமானம் நல்கினால் மட்டுமே அவனும் அதைப்பிடித்து அனுபவத்தில் மேலேறினால் மட்டுமே அவன் ஒரு பிடி மண்ணாகாமல் அவன் மானம் காப்பாற்றப்படும்   வெங்கடேஷ்  

சிரிப்பு

சிரிப்பு   சிங்க முத்து : அண்ணே  அவன் பேரு – பார்த்தீபன் தானே ?? அவன காண்டீபன்னு கூப்பிட்றீங்க?? வடிவேலு : அவனுக்கு என் மேல ஏகப்பட்ட காண்டு – அதான் அவன் பேர்ல இத சேர்த்து காண்டீபன்  ஆக்கிட்டேன்   வெங்கடேஷ்

மனிதர் இப்படி ??

மனிதர் இப்படி ??   எப்படி ஒரு பொரியல் – மிக்சரில் பருப்பை – கடலையை மட்டும் தேடித் தேடி உண்கிறானோ ?? அவ்வாறே தான் மனிதனும் ஒரு வயதில் கட்டத்தில் இன்பத்தை மட்டும் தேடித் தேடி அலைகிறார் பின் அமைதி மட்டும் தேடித் தேடி அலைகிறார்   இது எல்லார்க்கும் பொருந்தும்   வெங்கடேஷ்