கண்மணி – திருவடி பெருமை

கண்மணி – திருவடி பெருமை   ஆண் பெண் உடல் சேர்ந்தால் உணர்ச்சிகள் சாந்தி அடையும்   இரு பார்வைகள் திருவடிகள் ஒன்று சேர்ந்தால் மனம் எண்ணமற்று சாந்தி அடையும்     வெங்கடேஷ்

முக நூல் நட்பினால் நான் அடைந்த பயன்

முக நூல் நட்பினால் நான் அடைந்த பயன்   எந்த ஒரு சந்திப்பும் எங்குமே – சும்மா பொழுது போகவிலையெனில் நடைபெறுவதிலை அதுக்கும் ஒரு பெரிய காரணம் இருக்கு எனக்கு கிடைத்த உண்மை அனுபவம் இந்த உண்மை சம்பவம் தான் இந்த பதிவு   1 நெற்றிக்கண் இது பத்தி பல்லாண்டுகள் ஆய்வு செய்து – இதன் இடம் – வடிவம் – அடையும் முறை வழி எல்லாம் தெரிந்த பின் , எனக்கு ஒரு சந்தேகம்…

பிரமச்சரியம் – உண்மை விளக்கம்

பிரமச்சரியம் – உண்மை விளக்கம்   இந்த வார்த்தை உச்சரித்தவுடன் – எல்லவர்க்கும் நினைவு வருவது 1 திருமணம் செய்யாமல் இருத்தல் 2 மனைவியுடன் உடலால் கலவாமல் இருத்தல் 3 விந்து நீக்கம் தவிர்த்தல்   உண்மை இது தானா ??   ஆனால் உண்மை இதுவல்ல   பிரமச்சரியம் எனில் ?? எந்த பயிற்சி ஆற்றினால் அதனால் ஆன்மா ஆகிய பிரம்மம் காண முடியுமோ ?? அதுவே ஆகும் அது விந்துவை சிரசில் இருக்கும் பிரமத்துவாரத்துக்கு…

திருவடி பெருமை

திருவடி பெருமை   மின்சாரம் இருந்தால் மின் விளக்குகள் எரியும் எல்லா சாதனமும் இயங்கும் அதே போல் தான் திருவடி இயக்கம் அது மனதை அடக்குதல் வைத்து அறிந்து கொள்ள முடியும்   அது மனதை அடக்கினால் தான் அது தன் திறம் வெளிப்படுத்துது என அறியலாகும்   வெங்கடேஷ்