ஞானியர் பெருமை
எப்படி??
நம்ம கோவை
கேரளத்துக்கு அருகே இருப்பதால்
அங்கு பருவ மழைக்காலத்தில்
இங்கு அவ்வளவாக இல்லாவிடினும்
சாரல் இருப்பது போல் தான்
ஆனால் சீதோஷ்ணம் மிக நல்லா இருப்பது போல் தான்
அதே போல் தான்
நம் ஞானியர் அருகாமையும் .
அவர் அருகே நாம் இருப்பின்
நமக்கும் அமைதி அருள் அடக்கம்
மேலான அனுபவங்கள் சித்திக்கும்
ஏன் ??
சுழுமுனை – சொர்க்க வாசலே திறந்துவிடும் – ஆமாம்
இதன் காரணமாகத்தான்
சித்தர் ஜீவசமாதி – ஞானியர் வாழ்ந்த இடத்துக்கு செல்லுதல் நன்றாம்
வெங்கடேஷ்