“ பாற்கடலும் – பிறவிக்கடலும் “

“ பாற்கடலும் – பிறவிக்கடலும் “   அமுதமாம் பாற்கடலை  உண்டாக்கணும்  சிரசில் அதை அடையணும் திருவடியால் கண்ணால் அடைந்து   இக்கரையில் இருந்து அக்கரையாம்  சிதம்பரச் சர்க்கரை அடைந்தால் தான் இந்த கொடும் பிறவிக்கடல்  கடக்க முடியும்   அது வரையில் ??   அலையில் அகப்பட்ட பொருள் தான் நம் கதி   வெங்கடேஷ்

108 திவ்ய தேசம் – காரணம்

108 திவ்ய தேசம் – காரணம்   நாம் எல்லவரும் அறிந்தது – விஷ்ணுவுக்கு 108 திவ்ய தேசம் இருக்கு என்பது ஏன் ? 1 சூரியன் விட்டம் = பூமியின் விட்டம் * 108 மடங்கு   2 சூரியனுக்கும்  பூமிக்கும் உள்ள தூரம் = சூரியன் விட்டம் *  அதன் 108 மடங்கு   3 பூமிக்கும் நிலவுக்கும் தூரம் = நிலா விட்டம் * 108 மடங்கு   இதை கண்டுபிடித்தவர் தான்…

பால மலை

பால மலை   இது கோவை அருகே உள்ள ஒரு ஆலயம் ஆகும்   இது ஆன்மாவை காண நாம் பின் மண்டை வழியாக செல்லும் போது கடக்கும் நெருப்பாறு – மயிர்ப்பாலம் குறிக்க வந்தது என எண்ணம்   அதனால் தான் மலை உச்சியில் இந்த கோவிலை அமைத்துள்ளனர்   இது இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு ஆம்     வெங்கடேஷ்

ஞானியரும் – தொழில் அதிபரும்

ஞானியரும் –  தொழில் அதிபரும்   தொழில் அதிபர் : 24 மணி  நேரம்  போதவிலை  பணம் ஈட்ட   ஆன்ம சாதகர் : 8 மணி நேரம் சாதனம் தவம் போதவிலை எனை அறிய தரிசனம் செய்ய     வெங்கடேஷ்