Charcoal and Diamond

Charcoal and Diamond   Charcoal is Black It turns to Diamond on application of Pressure and Temperature After thousands/millions of years   So is that Semen Embedded with rotten characters and traits Kama – krodha – Moha – Mathcharya – Loba Greed – Anger – Lust – Jealousy is Charcoal Thru Sathanaas – by continuous…

As Above So Below

As Above So Below   As is that Rotten fruits cant be offered to God So is that Semen Embedded with rotten characters and traits Kama  – krodha – Moha – Mathcharya – Loba Greed –  Anger  –  Lust – Jealous cant be used for Self Realisation and Divine Wisdom Semen needs to be Purified…

Mind Control

Mind Control   All religions around the world suggest with one voice : Chant Mantras / Gods Name Rotate Beads  etc   But this does not work Then ? The Secret is in the Eyes But this technique is not VASI Yoga   So long Mind and Eyes Sight don’t meet each other Mind strays…

LAO TZU –   ஆன்ம குரு

LAO TZU –   ஆன்ம குரு   “Therefore the master acts without doing anything, and teaches without saying anything”   அதாவது குருவானவர் மௌனமாக இருந்து கற்றுத்தருவார் எனில் – அது அகத்தே விளங்கும் ஆன்ம குரு அன்றி புற குரு அல்ல சும்மா இருந்தே எல்லா செயலையும் ஆற்றிவிடுவார்  – அதான் ஆடாமல் அசையாமல் இருக்கார் அவர் தான் அசைவிலாத் தலைவன்     வெங்கடேஷ்  

நகைச்சுவையும் வேடிக்கையும்

நகைச்சுவையும் வேடிக்கையும்   மனதுக்கோ ஆயிரம் யானை பலம் இருக்கையில் இதை எதுக்கு வளப்படுத்தணும்? வளப்படுத்தி பலம் சேர்க்கணும்   பின் ஏன் அடக்கணும் ??   மன்றம் ??     வெங்கடேஷ்

பெண்ணின்  பெருமை

பெண்ணின்  பெருமை   சந்தனம் அரைக்க அரைக்க மணக்கும் ஒரு ஆன்ம சாதகனுக்கு மனம் அடங்க அடங்க ஆன்மா விழிக்கும்  – சித்தி கிட்டும்   ஆனால் ஒரு பெண்ணுக்கு பேசப் பேச சக்தி உற்சாகம் எலாம் பெருகும்   வெங்கடேஷ்