தெளிவு

தெளிவு   மனதை  வசியப்படுத்துவது மிக மிக அவசியம் அதை வளப்படுத்துவது அனாவசியம்     வெங்கடேஷ்

Honest Seeker

Honest Seeker   Who is An Honest Seeker ??     He is the ONE  and the CHOSEN ONE To Whom The Nature –  the Cosmos  – the Universe  or whatso ever Unfolds Unveils all its secrets  Itself In its Full Bloom n Splendour   The rest Go Behind the Pseudos To Unveil the secrets…

சிரிப்பு

சிரிப்பு க மணி : என்னடா ஒரே சோகமா இருக்கே ?? செந்தில்  :  என் பையன் காணாமப்போய்ட்டான் அண்ணே க மணி :  உன் குடும்ப பாட்டு இருக்கா ?? செந்தில் :  இருக்கு – அதய பாடினேன் அப்பவும் கிடைக்கல ‘க மணி : ஏன் ?? ஸெந்தில் : அந்த பாட்டு  நம்ம நம்ம குடும்ப பாட்டுன்னு எனக்கு தெரியிம் ஆனா அவனுக்கு தெரியாது   வெங்கடேஷ்  

கொரோனா பாடம் :

கொரோனா  கற்றுத்தந்த பாடம் : நம் இன்னுயிர் தான் மிக முக்கியம் மக்கள் நலப்பணி – தொண்டு எலாம் பின் தான் இதை மறந்து – ஒன்றிணைவோம் வா என சென்றார் தம் உயிர் துறந்தார் ஆஹா நல்ல அரசியல் கட்சிகள் இதிலும் அரசியல் லாபம் காணப் பார்த்தார் நல்ல சூடு – சுடலை மாடன் சாமி சாமி  ஆஹா ஆஹா இதே கதை நம் சன்மார்க்க அன்பர்க்கும்   தம் உயிர் காத்துக்கொள்ளாமல் அன்னதானம் தான்…