திருவடி – கண் தவம் பெருமை
உண்மை சம்பவம் – ஜீன் 2020
அவர் கனடா நாட்டை சேர்ந்த தமிழர் – சீர்காழி
அவர் சென்ற மாதம் 2ம் கட்டம் பயிற்சி பெற்றார்
அவர் ஏற்கனவே அவராகவே வாசி பயின்றவராகையால் – பயிற்சி பெற்ற சிறிது நாளிலே நல்ல அனுபவம் பெற்றுளார்
அவரின் அனுபவம் : அவர் மின்னஞ்சலில்
1 அவரின் பார்வை – கண்மணி மேலேறிவிட்டதாம்
2 மன விகாரம் குறைந்து வருகிறதாம்
3 அவர் குணத்தில் மாற்றம் நிகழ ஆரம்பித்துவிட்டதாம்
பொறுமை நிதானம் வந்துவிட்டது என்றார்
ஒரு மாதத்தில் எப்படி இவ்வளவு சாத்தியமானது எனில் ??
அவர் வாசி பயிற்சி செய்தது இப்போது உதவி செய்கிறது
அவர்க்கு வியப்பு
நான் என் அனுபவம் குறிப்பிட்டிருந்ததில் , நிறைய நடந்து கொண்டே வருது என்றார்
நல்லது என்றேன்
மூன்றாம் கட்ட பயிற்சிக்கு தயார் என்றார்
இது தான் – அனுபவம் எல்லார்க்கும் ஒன்றே தான்
அவரவர் வினைவழி அவரவர் அனுபவம் என்று இதிலிருந்து தப்பிக்கப் பார்ப்பார் நம் மக்கள்
எல்லார்க்கும் ஒரே அனுபவம் வராது என்பர்
அனுபவத்துக்கு வந்திருந்தால் தானே சொல்வதுக்கு ??
வெங்கடேஷ்