சிரிப்பு

சிரிப்பு

க மணி :   என்னடா ஒரே சந்தோஷமா இருக்கே ??

செந்தில் : ஒண்ணுமில்ல அண்ணே – முக நூல்ல என் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட் 5000 தொட்டுடுச்சி

க மணி : டேய் இது அடுக்குமாடா உனக்கு ?

எப்படி ??

செந்தில் : மதிவாணன் என்ற பேர மதி நு சுருக்கு வச்சேன் – அவ்ளோ தான் – எனய பொண்ணு நினைச்சி – உங்க ஃபோட்டோ  போடுங்க – நம்பர் கொடுங்க – கல்யாணம் ஆய்டுச்சா – னு கேக்கறாய்ங்க ஜொள்ளனுங்க

 

க மணி : நீ உன் ஃபோட்டோவை போட்டீன்னா – அவுகள வேப்பிலையை வச்சி மந்திரிக்கணும்

 

வெங்கடேஷ்

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s