தெளிவு
திரிபுரா – மணிப்பூர்
இந்த இந்திய மாநிலங்கள் வட கிழக்கில் இருக்கு
இதன் பெயர் தான் அருமை அருமை
மணிப்பூர் –
சிரசில் சுப்பிரமணி – கௌதமமணி உருவாவதை இது குறிப்பிடுது
அதான் மணி இருக்கும் ஊர் என பேர்
- திரிபுரா
இதன் அர்த்தம் : மும்மலம் சூழ்ந்துள்ள ஊர்
ரெண்டும் அருகே இருக்கும் மாநிலம்
அதாவது சுப்பிரமணி கொன்டு திரிபுரத்தை சினக்க வேண்டும் என்ற பொருளில் இப்படி பேர் வைத்திருப்பர் போலும்
அறிவார்ந்த முன்னோர்
வெங்கடேஷ்
விளக்கம் புதுமை?!!
LikeLike