சாலை – இரு அபிப்ராயங்கள்

சாலை – இரு அபிப்ராயங்கள்   ஒருவர் எனக்கு நட்பு அனுப்பி – என்னை சாலையில் சேரச்சொன்னார் அவர் ஆண்டவர் பெருமை  கூறி – மரணமிலாப்பெரு வாழ்வு எப்படி அடைவது என எல்லா விளக்கம் அளித்தார்   நான் அருட்பெருஞ்சோதி ஆண்டவரும் சாலை ஆண்டவரும் ஒன்றல்ல என கூறினேன்   அவர் கூறியதையே கிளி மாதிரி கூறிக்கொண்டிருந்தார்   விட்டுவிட்டேன்   மற்றவர் சாலைக்குழு தான் என்னிடம் 2ம் கட்டம் பயிற்சி முடித்தவர்   அவர் :…

மக்கள் எப்படி ??

மக்கள் எப்படி ??   எனில்  ??   குழப்பிக்கொள்வதில் வல்லவர்கள் அதில் தங்களுக்கு ஈடில்லாதவர்கள் ஆவர்   எப்படி ?? நவக்கிரக பிரகஸ்பதி  வியாழ குருவையும் ஞான குரு – தக்ஷணாமூர்த்தியையும் போட்டு குழப்பிக்கொள்கிறாரோ ?   யோகாசனத்தையும் யோகாவையும் போட்டு குழப்பிக்கொள்கிறாரோ ??   அவ்வாறே தான் சாலை ஆண்டவரையும் அருட்பெருஞ்சோதி ஆண்டவரையும் போட்டுக்கொழப்பிக்கொள்கிறார்   ஆண்டவர் என்பதால் இருவரும் ஒன்றாவரோ ??   என்ன உலகம் இது ??   வேடிக்கை வினோதம்…

மனம்  எத்தகையது ??

மனம்  எத்தகையது ??   எப்படி  கள் உண்டபின் எந்த ஒழுக்கமில்லாமலும் நடக்கிறானோ ?? என்ன செய்கிறோம் என அறியாமல் பாவம் செய்கிறானோ ??   அவ்வாறே தான் மனமயக்கத்தால் மனிதர் செயும் பாவங்களுக்கு அளவில்லை காமம் கொலை களவு என பாவம் நீண்டு போகும்   வெங்கடேஷ்        

ஞானியரும் சாமானியரும்

ஞானியரும் சாமானியரும்   குப்பனுக்கும் சுப்பனுக்கும் கவலை பிரச்னை அதிகமானால் தூக்கம் தொலைந்துவிடும்   ஆனால் ஞானியர்க்கோ உடலில் சாதனையால் உஷ்ணம் அதிகமானால் தூக்கம் தானாகவே அற்றுப்போம்     இது தான் வித்தியாசம்   வெங்கடேஷ்  

ஆண்டாள் – தேரோட்டம்

ஆண்டாள் – தேரோட்டம்   இந்த 10 நாள் வைபவத்தில் – ஒரு நாள் தேரோட்டத்தில்  – 16 வண்டி சப்பரத்தில் ரங்கனுடன் வீதி உலா வருவார்   அதென்ன ?? 16 வண்டி சப்பரம் ??   ஏன் 10 – 12 ?? இருக்கக்கூடாது ??   16 என்பது பூரண சந்திரனை குறிப்பது – அமுத நிலை குறிப்பது   அதாவது ஆண்டாள் பூரண அறிவு நிலை எட்டி – அதனுடன் ஒன்றிவிட்டதை…

Dad n Son

Dad n Son   Dad : what do you know abt Napoleon ?? Theres something importance attached to this name   Son : what I know is , it’s a famous  liquor brand  Dad   Dad : Oh not that – referring to French Monarch   Son : Oh – Napoleon Buonaparte  – ??  …

Man and Nature

Man and Nature   Alpha waves in the human brain are between 6 and 8 hertz.   The wave frequency of the human cavity resonates between 6 and 8 hertz. All biological systems operate in the same frequency range. The human brain’s alpha waves function in this range and the electrical resonance of the earth…

You Tube Videos யூ ட்யூப் வீடியோ – 6

You Tube Videos யூ ட்யூப் வீடியோ – 6   சேலம் பெரிய புள்ளி – சன்மர்க்க புள்ளி தன் காணொளியில் :   நெற்றிக்கண் திறப்பது :   30 ஆண்டானாலும் / பிறவியானாலும் மனதை வெல்ல முடியாது அதனால் ஜீவகாருண்ணியம் எனும் வயிறு நிரப்பும் பணி செவ்வனே செய்யுங்கள் அது உங்களை கரை சேர்க்கும்   எப்படி ??   இவர் தான் உலகில் இருக்கும் எல்லா யோகத்துக்கும் ஒலி ஒளி நாடா…

பழ மொழியும் உண்மையும்

பழ மொழியும் உண்மையும்   1 பாத்திரம் அறிந்து பிச்சையிடு   இது சமையல் செயும் பாத்திரம் அல்ல   பா + திறம் அதாவது பாட்டு என பொருள் அந்த பாட்டின் திறம் – தரம்  பார்த்து அதுக்கேத்தவாறு சன்மானம் அரசன் வழங்க வேண்டும் என்பதே உண்மை விளக்கம்     2 கோத்திரம் அறிந்து பெண்ணை கொடு   இது குலம் குறிக்க வரவிலை   கோ = அரசன் அரசனின் தரம் –…