ஆன்ம சாதகர் இலக்கணம்
ஆன்ம சாதகர் இலக்கணம் எப்படி இருக்க வேணும் எனில் ?? காந்தம் மாதிரி எப்படி அது இரும்பு மட்டுமே இழுக்குமோ ?? அவ்வாறே தான் அவனும் தன்னைச் சுற்றி நடக்கும் உலக விஷயத்தில் கூறப்பட்டிருக்கும் இதிகாச புராணங்களில் நல்ல கருத்துக்கள் மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவைகள் ஒதுக்கு விட வேணும் அது நல்லது வெங்கடேஷ்