The Mystery behind the number 18

The Mystery behind the number 18   1 MahaBharatha war fought for 18 days   2 River Kaveri , Tamil Nadu flows till brim on 18th day of a Tamil month AADI , celebarated as Aadiperukku   3 Lord Ayyappa seated on the 18th wrung   why 18 ??   Becoz – the consciousness level…

குரு  பெருமை

குரு  பெருமை   குரு = ஆன்மா முருகன் ஆன்மா ஆம்   முருகனுக்கு காந்த மலையில் சன்னதி இருக்கு அதாவது குருவாகிய ஆன்மாவாகிய முருகன் காந்தம்  போல் ஆன்ம சாதகரை தன்பால் இழுப்பான்   யாரை ? தவம் தியானம் – ஒழுக்கம் நின்றோரை   ஆனால் மற்ற பொருள் கதி ??   தியான  தவம் ஆற்றாதார் சரியை கிரியையில் நிற்போர் இயம நியமத்தில் மட்டும் நிற்போர் அன்னதானம் தான் ஜீவகாருண்ணியம்  என்போரை அந்த…

உபநிஷதம் – விளக்கம்

உபநிஷதம் – விளக்கம்   உபநிஷதம் எனில் ?? ஒரு குரு அருகே இருந்து  பாடம் கற்றுக்கொள்வதாகும் அருகே எனில் ?? புறத்தில் அருகே என்பதைக்காட்டிலும் அகத்தில் ஆன்மாவாகிய குரு அருகே என்பது மிகவும் பொருந்தும் அவர் தான் எப்போதும் எக்காலத்தும் நம்மை வழி  நடத்தும் ஆசான் ஆவார் புற குரு வித்தை கற்பித்துவிட்டு சென்றுவிடுவார் ஆனால் அகக்குருவாகிய ஆன்மாவானது தான்  நமக்கு எப்போதும் காக்கும் கற்பிக்கும் குரு ஆவார் எனவே   உப நிஷதம் எனில் ??…

குருவும் கொரோனாவும்

குருவும் கொரோனாவும்     இந்த பெருந்தொற்று எப்படி சமூக பரவல் ஆகுதோ ?? அவ்வாறே தான் ஒரு குருவானவர் கற்றுத்தரும் தவறான  பயிற்சியாலும் விளக்கத்தாலும் இதே மாதிரி பாதிப்பு வரும்   பொற்சபை = கண் சிற்சபை = நெற்றி தவம் – கண் மூடி செய வேணும் இந்த மாதிரி தவறான பயிற்சி விளக்கம்     அவர் 4 பேருக்கு குருபட்டம் சூட்டி மற்றவர்க்கு கற்றுக்கொடுக்கலாம் என அனுமதி கொடுக்க அவர் மற்றவர்க்கும்…