சிரிப்பு
சிரிப்பு கூட்டம் – சாத்தான்குளம் டிவி நிருபர் : இங்கு நடந்த ரெட்டைக்கொலை பத்தி என்ன நினைக்கிறீங்க ?? மோகன் லாசரச் : இது கண்டிப்பாக சாத்தானுடைய வேலை – பாருங்கள் இந்த ஊர் பேரே – சாத்தாங்குளம் அதனால் இந்த மாதிரி அனியாயம் அக்கிரமம் நடக்குது இதையே இந்த ஊர் பேரை – இயேசுகுளம்னு மாத்தி வையுங்க – எலாம் சரியாகிவிடும் இந்த ஊர் சுபிட்சமாகி விடும் …