மனமும் காலமும்

மனமும் காலமும்   மனம் இருக்கின்ற இடத்தில் தான் காலம் உளது   மனம் செயல்பட செயல்பட ,  சுவாச கதியால் காலம் செயல்படுது   இலங்கை அரசன் இராவணன் 9 கிரகங்களை தன் காலால் மிதித்துத்தான் தன் சிம்மாசனம் மீது அமர்வானாம்   மனம் – இராவணன் எனில் ?? அது இருப்பது உச்சியில் ஆகையால் – இந்த காலத்தை அளக்கும் கருவிகளான 9 கிரகங்களும் உச்சிக்குக்கீழ் தான் என பொருளாகுது   ஆக ,…

உபதேசம் – உபநயனம் – உபநிடதம்

உபதேசம் – உபநயனம் – உபநிடதம்   உப = ரெண்டாவது – அருகே இருப்பது அதனால் உபதேசம் – உபநயனம் = கண்மணிகள் இவைகள் மேலேறி ஆன்மாவாகிய குருவிடம் மௌன குருவிடம் கற்கும் பாடம் தான் உபநிடதம் அது  ஞானத்தின் சாரம் – அனுபவப்பாடம்   இதை எளிதாக சுலபமாக புரியவைக்கவா??   உபநயனம் = கண்மணிகள் = மாணிக்க வாசகர் பெருமான் இது மேலேறி கல்லால் கீழ,அமர்ந்த மௌன குருவிடம் பாடம் கற்றல் தான்…

வாக்கும் பலிதமும்

வாக்கு   இது பரவாக்கு அபரவாக்கு என பிரிக்கப்பட்டிருக்கு   பர வாக்கு = பரவெளியில் இருந்து உதிப்பவை ஆம்   அதனால் அதுக்கு பலம் சக்தி அதிகம் அது நடந்தே தீரும்   அதனால் ஞானிகள் கொடுக்கும் வரமும் சாபமும் நடந்தேறுகின்றன   பைபிள் : Heaven and earth will pass away, but my words will not pass away இயேசு கூறியது     ஞானியர் இங்கு பிரவேசித்திருப்பதால் அவர் வார்த்தை அங்கிருந்து உதிப்பதால் அது …