சாமானியரும் ஞானியரும்

சாமானியரும் ஞானியரும்   முதலாமவர் தான் உலகவாழ்வில் பட்ட அவமானம் துன்பம் துயர் வெளி சொல்ல தயக்கம் கூச்சம் காட்டுகிறார் சொன்னாலும் கேட்க ஆளிலை   ஆனால் ஞானியோ தனக்கு கிடைத்த அற்புதங்கள் உலகுக்கு சொல்ல தயக்கம் சொன்னாலும் யாரும் நம்பத்தயாரிலை     எப்படி இரு துருவம் ??   வெங்கடேஷ்  

மன அடக்கம் எப்படி ??

மன அடக்கம் எப்படி ??   படிப்படியாக நடந்தேறும்   ஒரு வியாதி – ஜீரம் காய்ச்சல் வந்தால் ஒரே நாளில் மருத்துவர் குணமாக்குவதிலை படிப்படியாக  குணமாக்குவது  போலும் தான்  மன அடக்கமும்   முதலில் இது பார்வைகள்  கலப்பாலும் பின் கண்மணிகள்  கலப்பாலும் சிறிது சிறிதாகவும் மேலும் உச்சிக்கு சென்ற போது   முழுதாகவும் அடங்கிவிடும்   Mind control will happen in Progression  n Stages Not in ONE Single Shot  …