மகாபாரதமும் விஞ்ஞானமும்
மகாபாரதமும் விஞ்ஞானமும் இதில் கீதோபதேசம் போது – அந்த இடத்தின் உள்ள எல்லார் அசைவையும் நிறுத்திவைத்துவிடுகிறான் கண்ணன் இதே நிலை தான் X Men – Days of the Future Past படத்திலும் , அந்த எக்ச் மனிதன் – வில்லன் ஆட்கள் அசைவை நிறுத்தி – தனக்கு சாதகமாக எப்படி இருக்க வேணுமோ அப்படி நிறுத்தி வைத்துவிடுவார் ஆக சித்திகள் அருகே கூட விஞ்ஞானம் நெருங்கிவிட்டது Freezing…