இதுவும் அதுவும் ஒன்றே

இதுவும் அதுவும் ஒன்றே   எப்படி ஒரு வட்டத்துக்கு ஆரம்பமும் முடிவும் ஒரே இடத்தில் ஒரே புள்ளியில் அமையுதோ ?? அவ்வாறே தான் ஒவ்வொரு உயிர்க்கும் தொடக்கமும் இறுதியும் ஒரே இடம்  தான்   அது சிற்றம்பலம் எனும் வெளி தான்     வெங்கடேஷ்

ஒருமையும் தயவும்

ஒருமையும் தயவும்   வள்ளல் பெருமான் – உரை நடையில் அந்த தயவுக்கு ஒருமை வரவேணும் – அந்த ஒருமை இருந்தால் தான் தயவு வரும் தயவு வந்தால் தான் பெரிய நிலை மேல் ஏறலாம் இதில் ஒருமை = பார்வையால் கண்மணி இணைப்பால் வரும் அனுபவம் இது வந்தால் தயவு ஆகிய ஆன்ம அனுபவம் வரும்   இது தயவுக்கும் ஒருமைக்கும் இருக்கும் உறவு தொடர்பு ஆம் ஒன்றுக்கும் மற்றதுக்கும் தொடர்பு  இருக்கு    …

இதிகாசமும் புராணமும் -2

இதிகாசமும் புராணமும் -2   திருவிளையாடற்புராணத்தில் பிட்டு சுமந்த விளையாட்டால் மன்னன் அடித்த பிரம்படியால் இறை எல்லா உயிர்களிலும் கலந்திருக்கு எல்லாம் நானே என கூறியது   இதிகாசத்தில் கண்ணனும் இதையே செய்திருப்பான் துரியன் கண்ணனை சிறை வைக்க அங்கு எல்லாரும் கண்ணனாகவே காட்சி அளிப்பர் எல்லாம் – எல்லா உயிரும் நானே எனும் பொருள்பட   எப்படி ஒற்றுமை ??     வெங்கடேஷ்

தீக்ஷை விளக்கம்

தீக்ஷை விளக்கம்   எனில் ??   தீ இருக்கும் கண் ஆகிய  நெற்றிக்கண் இது திறந்தால் உண்டாகும் மலக்கழிவு தான் தீக்ஷை     வெங்கடேஷ்