நிதர்சனம்

நிதர்சனம்   ஒரு பெண்ணுக்கு எதிரான இறுதி ஆயுதம் : அவள் கற்பு நடத்தை ஒழுக்கம் தான் அது சரியிலை என்பர்   அது போல் தான் எனக்கு எதிராக சன்மார்க்க சங்கங்கள் கடையாக சொல்வது “ கண்மணி – திருவடி தவம் – சன்மார்க்கம் அல்ல “   நல்ல வேடிக்கை இலையா ?? அதான் சன்மார்க்கம் இன்னும் வளராமல் வெறும் அன்னதானம் எனும் நிலையோடு  நின்றபடி இருக்கு       வெங்கடேஷ்

மக்கள் எப்படி ?

மக்கள் எப்படி ?   எப்படி காமுகர் பெண்கள் கற்பை சூறையாடுவதில் குறியாக உளாரோ ?   அப்படி  கயவர் சிலர் என் வித்தை கண் தவ பயிற்சியை என்னிடம் கற்றுக்கொள்ளாமலே சந்தேகம் எனும் சாக்கில் இது/அது  என்றால் என்ன ?? ஈதுக்கு விளக்கம் என்ன ?? இந்த அனுபவம் எப்படி எப்போது வரும் ?? என களவாடுவதில் குறியாக உள்ளார் குறிப்பாக சிங்கப்ப்பூர் – தஞ்சைக்காரர்கள்   என் பயிற்சி விளக்கும் நோட்ச் அனுப்பமுடியுமா ??…

உத்தமன் – புருஷோத்தமன் – சன்மார்க்க விளக்கம்

உத்தமன் – புருஷோத்தமன் – சன்மார்க்க விளக்கம்   ஒருமையுடன் நினது மலரடி  நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்   அப்படி எனில்   யார் உத்தமர் எனில் ?? யார் தத்தம் பார்வை கண்மணி இணைப்பினால் ஒருமை அனுபவத்துக்கு வந்துளாரோ ?? அவரெலாம் உத்தமர் ஆவர் அந்த அனுபவத்துக்கு வந்த புருஷன் ( 36 தத்துவங்களில் ஒன்று )  உத்தமமான புருஷன் – புருஷோத்தமன் ஆவான்   மற்றெலாரும் ??     வெங்கடேஷ்

கண்ணனும் – வள்ளல் பெருமானும்

கண்ணனும் – வள்ளல் பெருமானும்   பாரதத்தில் கண்ணன் சகுனியுடன் சூதாட்டம் ஆடியபடியே துரியன் தன் தாயைப்பார்த்து  – பிறந்த மேனியாக தன் உடலை வஜ்ரம் ஆக்க செல்லும் போது அதில் இடை புகுந்து சூது செய்து இடையிலாவது ஆடை அணிந்து செல்ல பணித்து அந்த காயகல்பம் செயும் முயற்சியை தகர்த்தெறிவான்   ரெண்டு இடத்திலும் இருப்பான் ஒரே சமயத்தில்   நமது வள்ளல் பெருமான் தன் வாழ்விலும் சத்திய ஞான சபைக்கு கொடி மரம் அமைக்க…

தெளிவு

தெளிவு   பந்துக்கள் யார் ??   நம் இல்ல விசேஷத்துக்கு பந்துமித்ரர்கள் சகிதம் வந்து ஆசீர்வதிக்க சொல்கின்றார்   யார் யாரெலாம் நம்மை  இந்த உலக வாழ்வோடு பந்திக்க செய்கின்றாரோ ?? அவரெலாம் பந்துக்கள்   அவர் நம்மை உண்மையில் சிறை பிடித்துக்கொண்டு இருப்பவர்     வெங்கடேஷ்