கண்மணி தவப்பெருமை

கண்மணி தவப்பெருமை எப்படி பாம்பு முதலை இரையை மெல்ல உள்ளே உள்ளே இழுத்துக் கொளுதோ ?? முடிவில் அது மடிந்துவிடுதோ ??   அப்படித்தான் கண்மணி திருவடி தவத்தாலும் மனதை  மெல்ல மெல்ல உள்ளே இழுத்துக்கொள்ளும் எண்ணமற்ற நிலை உண்டாகும் முடிவில் மனம் இறந்து விடும்       வெங்கடேஷ்