இப்படியும் சிலர்
இப்படியும் சிலர் உண்மை சம்பவம் 2020 தஞ்சைக்காரர் அவர் என்னிடம் தொடர்பு கொண்டு – என் பதிவுகள் படித்ததாகவும் – மிக நன்றாக இருப்பதாகவும் கூறினார் தனக்கு சில சந்தேகம் என்றார் அதாவது தனக்கு 20 ஆண்டுக்கு நடந்த சில அனுபவம் கூறி – அதில் தனக்கு நெற்றிக்கண் திறந்து விட்டதாகவும் – அதனால் சில அற்புத அனுபவம் வந்ததாகவும் கூறினார் பின் நான் என்ன செய வேண்டும் ?? அதான் திறந்தாகி விட்டதே – நான்…