உலகமும் – ஆன்ம சாதனமும்
உலகமும் – ஆன்ம சாதனமும் உடல் நலத்துக்கு மூன்று நாடிகள் மிக அவசியம் எனில் வாத பித்தம் சிலேத்துமம் ஆன்ம சாதகத்துக்கு மூன்று பொருள் மிக மிக அவசியம் பார்வை – மனம் – பிராணன் இவைகள் அசைவற நிற்க வேணும் வெங்கடேஷ்

As Above So Below As is that Many do Window Shopping in Malls Without actually Buying So is that Many in FB Just do Window Shopping on my Posts With no inclination to learn the technique They are doing On line Spl Shopping BG Venkatesh
அன்பர் சந்தேகம் உண்மை சம்பவம் – இன்று =================== பழைய பதிவு உண்மை சம்பவம் – தஞ்சைக்காரர் அவர் என்னிடம் தொடர்பு கொண்டு – என் பதிவுகள் படித்ததாகவும் – மிக நன்றாக இருப்பதாகவும் கூறினார் தனக்கு சில சந்தேகம் என்றார் அதாவது தனக்கு 20 ஆண்டுக்கு முன்பு நடந்த சில அனுபவம் கூறி – அதில் தனக்கு நெற்றிக்கண் திறந்து விட்டதாகவும் – அதனால் சில அற்புத அனுபவம் வந்ததாகவும்…