திருவடிதவப் பெருமை
திருவடிதவப் பெருமை வள்ளல் இயற்றிய அற்புதம் உண்மைச் சம்பவம் – ஜீன் 2020 சென்ற மாதம் ஒரு திருச்சி அன்பர் திருவடி பயிற்சி பெற்றார் ஆனால் அவர் ஏற்கனவே குமரி செல்வராஜ் அவரிடம் பயிற்சி பெற்றதால் , அது அவர்க்கு இடையூறு செய்து – கண்ணில் எரிச்சல் கொடுத்து , புது கண்ணாடி பயிற்சிக்கு இடையூறாக இருப்பதாக தெரிவித்தார் சரி என , நான் கண்ணாடி பயிற்சி முடித்த பின் –…