Sun Bathing

Sun Bathing   Docs :  The approp  time to expose to SunLight  is between 11 AM to 3Pm   Max exposure time – 15 mins   You should be wandering – not stationary   This helps in Vita D absorption   Give it a try   BG Venkatesh    

ஏறு ஜோதி

ஏறு ஜோதி   வள்ளல் பெருமான் ஏறு ஜோதி ஏறு ஜோதி என பாடுவார்   அதாவது தீப  சுடரானது எப்போதும் மேல் நோக்கியே இருக்க வேண்டும்  – அதனால் அதை ஏறு ஜோதியாக பாடுகிறார்   பயிற்சியிலும் கூட – நம் கண்கள் – மனம் – சுவாசம்   மேல் நோக்கியே  இருப்பதையும் இது சிட்டிக்காட்டுது     வெங்கடேஷ்  

கண்மணி தவப் பெருமை

கண்மணி தவப் பெருமை   உடல் சுத்தமும் வீட்டு சுத்தமும்   வீடு வாரத்துக்கு இரு முறை சுத்தமாக மொழுகினால் மனம் தெம்பாக உணருது நல்ல மனோ நிலை உருவாகுது   இதே தான் உடலுக்கும்   கண்மணி தவத்தால் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை வைத்து   frequency உடல் தானாக சுத்தம் ஆவதால் நம் ஆரோக்கியம் புது நிலையில் விளங்கும் ஒரு புத்துணர்வு புத்துணர்ச்சி விளங்கும்   வெங்கடேஷ்