சிரிப்பும் – நிதர்சனமும்
சிரிப்பும் நிதர்சனமும் செந்தில் : “ ஒன்றே குலம் – ஒருவனே தேவன் “ இதுல திராவிட கட்சிகள் நிலைப்பாடு என்னவெனில் ?? நாங்கள் குலம் என்பது – மனித குலமல்ல – கிறித்தவ குலம் தேவன் என்பது இந்து கடவுள் அல்ல – இயேசு கிறிஸ்து அவர் தம் பிதா ஆவார் எல்லாம் ஓட்டுக்காகத் தான் – வேறெதுக்கு ?? BG Venkatesh