தெளிவு

தெளிவு

 

ஒரு யோகம் பயின்று

ஒரு அனுபவமும் வரவிலை

பின் மத்தது என போய் போய் ஏமாந்து நிற்கையில்

அவன் : சூடு கண்ட பூனை

 

அதே ஒரு சாதனையில் முறையில்

பிடிப்பும் – அனுபவம் சித்தித்துவிட்டாலோ

அவன் : ருசி கண்ட பூனை

திருமணம் ஆன புது மாப்பிள்ளை மாதிரி

 

வெங்கடேஷ்’

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s