நவகுஞ்சரம் – விளக்கம்
இப்படி ஒரு விசித்திர பறவை – விலங்கு இருந்ததாக நம் பாரதம் கூறுகிறது
அதாவது 9 விலங்குகளின் உறுப்புகள் கொண்டு அந்த பறவை இருந்ததாம்
இது சாத்தியமேயிலை
இதன் உட்பொருள் :
பிரணவத்தை குறிப்பிடத்தான் இவ்வாறு உருவகம் செய்துள்ளனர்
பிரணவம் = 9 ஒளிகளின் கூட்டுக்கலவை
அதே மாதிரி தான் 9 விலங்குகளின் கலவை தான் நவ குஞ்சரம்
அக யோக அனுபவம் தான் புற வெளிப்பாடாக மாறிவரும்
இதில் இதுவும் ஒன்றே
வெங்கடேஷ்