வியாபாரம் தொழில் முன்னேற்றம் வளர்ச்சி காண வழி ??

வியாபாரம் தொழில் முன்னேற்றம் வளர்ச்சி காண வழி ??
பெரிதாக ஒன்றும் செய்ய வேணாம்
சின்னதாக :
1 எளியமுறை – எளிதானது
2 Simplified – Easy method – Easy and Simple way
என விளம்பரம் கொடுத்தால் போதும்
இப்படி இந்த சொற்கள் இருந்தால் தான் மக்கள் கற்றுக்கொள்ள வருவார்கள்
கஷ்டம் – மிக கடினமானது என்றால் யாருமே வரமாட்டார்கள்
1 அதாவது எளிய முறை உடல் பயிற்சி – எளிமையாக்கப்பட்ட குண்டலினி யோகம் SKY என மன்றம் சொல்வது போல்
2 மூன்று நாளில் நெற்றிக்கண் திறக்க எளிய /எளிமையாக்கப்பட்ட பயிற்சி
3 எளிமையாக கூம்பு – பீனியல் சுரப்பியை ஊக்குவிப்பது எப்படி ??
இது எங்கிருந்து வந்தது எனில் ??
1 உடல் எடை குறைய :
நீங்கள் ஆசைப்பட்டதை உண்டபடியே உடல் எடை குறைப்பது
நாங்கள் கற்றுத்தருகிறோம்
இது மாதிரி தான்
அதனால் ஞானத்துக்கான விஷயங்கள் கூட ஏமாத்தும் வேலை ஆகிவிட்டது
வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s