Tamil Chinthanalaiyalar Peravai – you tube videos காணொளி விழியம் ? பார்க்கவும் .
தமிழ் சிந்தனையாளர் பேரவை
பார்த்ததால் புரிகிறது
நம் இந்தியாவின் இதிகாச புராணம் – யூதர் – பிராமணர் – தமிழர் வரலாறு என எல்லாமே அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்துள்ளனர்
தமிழ்/ த நாடு – அதன் கலாச்சாரம் வரலாறு நாகரீகம் எப்படி ஏமாற்றப்பட்டுள்ளது – களவாடப்பட்டுள்ளது என்பதை விரிவாக கூறுது அந்த விழியங்கள்
அவர் கருத்தும் சரி தான் போல் தோன்றுது
ஆனால் ஏற்றுக்கொள்வதா?? இலை மறுப்பதா என குழப்பமாக இருக்கு
ஆனால் அதில் உண்மை இருக்கவும் செய்து
தமிழ் பெரியோர்கள் சான்றோர்கள் – அறி ஞர் பெருமக்கள் கருத்து கூறும்படி கேட்டுக்கொள்கிறேன்
வெங்கடேஷ்