Lao Tzu – TTC  Guidance from the Tao Te Ching on  “shelter at home” times.

Lao Tzu – TTC Guidance from the Tao Te Ching on  “shelter at home” times.   Step 47 Without going out your door, you can know everything under Heaven. Without looking out the window, you can see the Tao of Heaven. The farther one travels the less one knows. The sage knows without traveling sees…

Lao Tzu – TTC

Lao Tzu – TTC Eternally unchanging Forever lacking limit This void is all potential The everlasting ultimate It flows through all existence And then returns to source It’s ever at your center Your only true recourse   Lao Tzu

Lao Tzu –  TTC

Lao Tzu –  TTC   Hold onto these   Seek Simplicity Grasp the Essential Overcome the Selfishness And Wasteful desires     Tao is Empty . Yet in use its never exhausted   We shape clay into a pot – but it’s the emptiness that hold is what we want   Nature does not hurry…

கொரோனா கொடுமை

கொரோனா கொடுமை   வீட்டிலேயே  இருப்பதால் முடங்கி இருப்பதால் பள்ளிப்பாடம் மனப்பாடம்  ஆகுதோ இலையோ ?? ஒரே படம் மீண்டும் மீண்டும் பார்த்து பட  வசனங்கள் எலாம் நம்ம பசங்களுக்கு மனப்பாடம் ஆகிவிடுது     வாழ்க விஜய் டிவி     வெங்கடேஷ்

தூக்கமும் மரணமும்

தூக்கமும் மரணமும்   தூக்கத்தை விரும்பி வரவேற்கும் நாம் மரணத்தை விரும்பி வா வா என  வரவேற்பதில்லை   பயம் பயம் – மரண பயம்     விரும்பி ஏற்கும் பக்குவம் வரவழைத்துக்கொள்ள வேணும் அது மன உளச்சலை தவிர்க்க உதவும்     ரெண்டும் ஒன்று தான் என்ன ?? தூக்கம் பாதி மரணம் மாதிரி   ஒரு நாள் தூங்கினால் எழாமல் மேலே போவோம்     வெங்கடேஷ்