பழ மொழியும் உண்மையும்

பழ மொழியும் உண்மையும்

 

1 பாத்திரம் அறிந்து பிச்சையிடு

 

இது சமையல் செயும் பாத்திரம் அல்ல

 

பா + திறம்

அதாவது பாட்டு என பொருள்

அந்த பாட்டின் திறம் – தரம்  பார்த்து அதுக்கேத்தவாறு சன்மானம் அரசன் வழங்க வேண்டும் என்பதே உண்மை விளக்கம்

 

 

2 கோத்திரம் அறிந்து பெண்ணை கொடு

 

இது குலம் குறிக்க வரவிலை

 

கோ = அரசன்

அரசனின் தரம் – திறம் பார்த்து – படை  வீரம் செல்வம் பார்த்து பெண் கொடுக்க வேணும் என்பதே உண்மை பொருள் ஆம்

 

 

மக்கள் எப்படி நம்மை முட்டாள் ஆக்கியிருக்கார் ??

 

 

 

வெங்கடேஷ்

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s