மனம்  எத்தகையது ??

மனம்  எத்தகையது ??   எப்படி  கள் உண்டபின் எந்த ஒழுக்கமில்லாமலும் நடக்கிறானோ ?? என்ன செய்கிறோம் என அறியாமல் பாவம் செய்கிறானோ ??   அவ்வாறே தான் மனமயக்கத்தால் மனிதர் செயும் பாவங்களுக்கு அளவில்லை காமம் கொலை களவு என பாவம் நீண்டு போகும்   வெங்கடேஷ்        

ஞானியரும் சாமானியரும்

ஞானியரும் சாமானியரும்   குப்பனுக்கும் சுப்பனுக்கும் கவலை பிரச்னை அதிகமானால் தூக்கம் தொலைந்துவிடும்   ஆனால் ஞானியர்க்கோ உடலில் சாதனையால் உஷ்ணம் அதிகமானால் தூக்கம் தானாகவே அற்றுப்போம்     இது தான் வித்தியாசம்   வெங்கடேஷ்  

ஆண்டாள் – தேரோட்டம்

ஆண்டாள் – தேரோட்டம்   இந்த 10 நாள் வைபவத்தில் – ஒரு நாள் தேரோட்டத்தில்  – 16 வண்டி சப்பரத்தில் ரங்கனுடன் வீதி உலா வருவார்   அதென்ன ?? 16 வண்டி சப்பரம் ??   ஏன் 10 – 12 ?? இருக்கக்கூடாது ??   16 என்பது பூரண சந்திரனை குறிப்பது – அமுத நிலை குறிப்பது   அதாவது ஆண்டாள் பூரண அறிவு நிலை எட்டி – அதனுடன் ஒன்றிவிட்டதை…