ஞானியரும் சாமானியரும்
குப்பனுக்கும் சுப்பனுக்கும்
கவலை பிரச்னை அதிகமானால்
தூக்கம் தொலைந்துவிடும்
ஆனால் ஞானியர்க்கோ
உடலில் சாதனையால் உஷ்ணம் அதிகமானால்
தூக்கம் தானாகவே அற்றுப்போம்
இது தான் வித்தியாசம்
வெங்கடேஷ்
ஞானியரும் சாமானியரும்
குப்பனுக்கும் சுப்பனுக்கும்
கவலை பிரச்னை அதிகமானால்
தூக்கம் தொலைந்துவிடும்
ஆனால் ஞானியர்க்கோ
உடலில் சாதனையால் உஷ்ணம் அதிகமானால்
தூக்கம் தானாகவே அற்றுப்போம்
இது தான் வித்தியாசம்
வெங்கடேஷ்