சாலை – இரு அபிப்ராயங்கள்

சாலை – இரு அபிப்ராயங்கள்   ஒருவர் எனக்கு நட்பு அனுப்பி – என்னை சாலையில் சேரச்சொன்னார் அவர் ஆண்டவர் பெருமை  கூறி – மரணமிலாப்பெரு வாழ்வு எப்படி அடைவது என எல்லா விளக்கம் அளித்தார்   நான் அருட்பெருஞ்சோதி ஆண்டவரும் சாலை ஆண்டவரும் ஒன்றல்ல என கூறினேன்   அவர் கூறியதையே கிளி மாதிரி கூறிக்கொண்டிருந்தார்   விட்டுவிட்டேன்   மற்றவர் சாலைக்குழு தான் என்னிடம் 2ம் கட்டம் பயிற்சி முடித்தவர்   அவர் :…

மக்கள் எப்படி ??

மக்கள் எப்படி ??   எனில்  ??   குழப்பிக்கொள்வதில் வல்லவர்கள் அதில் தங்களுக்கு ஈடில்லாதவர்கள் ஆவர்   எப்படி ?? நவக்கிரக பிரகஸ்பதி  வியாழ குருவையும் ஞான குரு – தக்ஷணாமூர்த்தியையும் போட்டு குழப்பிக்கொள்கிறாரோ ?   யோகாசனத்தையும் யோகாவையும் போட்டு குழப்பிக்கொள்கிறாரோ ??   அவ்வாறே தான் சாலை ஆண்டவரையும் அருட்பெருஞ்சோதி ஆண்டவரையும் போட்டுக்கொழப்பிக்கொள்கிறார்   ஆண்டவர் என்பதால் இருவரும் ஒன்றாவரோ ??   என்ன உலகம் இது ??   வேடிக்கை வினோதம்…