மக்கள் எப்படி ??

மக்கள் எப்படி ??

 

எனில்  ??

 

குழப்பிக்கொள்வதில் வல்லவர்கள்

அதில் தங்களுக்கு ஈடில்லாதவர்கள் ஆவர்

 

எப்படி ??

நவக்கிரக பிரகஸ்பதி  வியாழ குருவையும்

ஞான குரு – தக்ஷணாமூர்த்தியையும் போட்டு குழப்பிக்கொள்கிறாரோ ?

 

யோகாசனத்தையும் யோகாவையும் போட்டு குழப்பிக்கொள்கிறாரோ ??

 

அவ்வாறே தான்

சாலை ஆண்டவரையும்

அருட்பெருஞ்சோதி ஆண்டவரையும் போட்டுக்கொழப்பிக்கொள்கிறார்

 

ஆண்டவர் என்பதால் இருவரும் ஒன்றாவரோ ??

 

என்ன உலகம் இது ??

 

வேடிக்கை வினோதம் நிறைந்தது மட்டுமல்ல

முட்டாள்களும் நிறைந்தது

 

 

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s