அகமும் புறமும்

அகமும் புறமும் எப்படி ஒரு நாட்டில் புரட்சி ஏற்பட்டால் அங்கிருந்து கொடுங்கோல் ஆட்சி அகற்றப்பட்டு நல்லாட்சி மக்களாட்சி அமல் ஆகுதோ ?? அவ்வாறே தான் உள்ளுக்குள் புரட்சி ஏற்பட்டால் அதனால் மனம் ஆட்சி பீடத்தில் இருந்து இறக்கப்பட்டு ஆன்மா ஆட்சி பீடம் ஏற்கும் வெங்கடேஷ்

பக்குவம்

பக்குவம் எப்படி வெல்லாங்காய் எனும் பழம் பழுத்த பின் அது ஓட்டுடன் ஒட்டாமல் இருக்கோ?? அவ்வாறே தான் ஆன்ம சாதகனும் பக்குவம் ஆகி வர வர உலகத்துடன் ஒட்டாமல் வாழ்வான் அப்போது ஞானப்பழம் ஆகிறான் வெங்கடேஷ்

திருவடி – கண் தவம் பெருமை

திருவடி – கண் தவம் பெருமை பந்தம் அறுத்துக்கொண்டே வரும் அதனால் உலகத்துடன் ஒட்டா நிலை வரும் அதனால் மன சஞ்சலம் உலகத்தால் துக்கம் துயரம் கிடையா வெங்கடேஷ்

சிரிப்பு

சிரிப்பு திருமூலர் : நந்தி வழி காட்ட நானிருந்தேனே ஆட்டோ , வாடகைக் கார் ஓட்டுனர் : கூகிள் map வழி காட்ட நான் ஓட்டினேனே வெங்கடேஷ்

தெளிவு

தெளிவு எப்படி கல்லூரியில் இள நிலை முது நிலை படிப்புக்கு தனித்தனி விரிவுரையாளர் பேராசிரியர் இருக்காரோ ?? அமைச்சகத்திலும் பள்ளிக் கல்வித்துறை உயர்கல்வித் துறை இருக்கோ ?? அவ்வாறே தான் ஞானத்திலும் படிகள் ஏற ஏற அதுக்கேற்றாற் போல் ஞானாச்சாரியர் சற்குருக்கள் அமைவர் பாடம் நடத்துவர் வெங்கடேஷ்

World n Saint

World n Saint World : Works works 24×7 Keeps on moving To grow in status , material wealth , career etc Saint : Being in Stillness Conquers higher echelons of Consciousness What a contrast na ?? Diametrically opposite ?? BG Venkatesh

சிரிப்பு

சிரிப்பு செந்தில்: திராவிட கட்சித்தலைவர் படத்தைப் பார்த்து , அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே க மணி : இது அடக்குமாடா , யார பாத்து என்ன பாட்டு பாடுற செந்தில் : நான் சரியாத்தான் சொல்றேன். டாஸ்மாக்கில் புடுங்கிட்டு, அதில இருந்து இலவசம் கொடுக்கிறாய்ங்க க மணி : உன் அறிவோ அறிவுடா செந்தில் : என் அறிவுக்கு , நான் அமெரிக்காவில இருக்க வேண்டியவன் அண்ணே க மணி : என்ன…