Blockbusters

Blockbuster World has so far witnessed the release of Blockbuster movies with eager Now world waiting for the release of Blockbuster vaccine For the pharma companies to rake in Billions BG Badhey Venkatesh

ஆன்மா – இணையான தமிழ் பெயர்கள்

ஆன்மா – இணையான தமிழ் பெயர்கள்   1 முத்துசாமி   2 வேலுசாமி   3 அன்பழகன் – சத்தியமாக இது அரசியல்வாதி பெயர் அல்ல – எப்படி இவர்கள் வைத்துள்ளார் ? இவர்க்கும் இந்த பெயர்க்கும் எந்த சம்பந்தமுமிலை   4 அறிவழகன்   5  முத்தரசன்   வெங்கடேஷ்

வாழ்க்கைக்கல்வி

வாழ்க்கைக்கல்வி   நாம் எதிர்ப்பார்க்கும் ஒரு நல்ல  விஷயம் நடக்கவிலை எனில் அதன் பின்னால் அதை விட  பெரியதும்   நல்லதான விஷயம் மறைந்திருக்கு என பொருள் எடுக்க வேண்டும்     வெங்கடேஷ்