சிரிப்பு

சிரிப்பு
செந்தில்:
திராவிட கட்சித்தலைவர் படத்தைப் பார்த்து ,
அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே
க மணி :
இது அடக்குமாடா , யார பாத்து என்ன பாட்டு பாடுற
செந்தில் :
நான் சரியாத்தான் சொல்றேன்.
டாஸ்மாக்கில் புடுங்கிட்டு, அதில இருந்து இலவசம் கொடுக்கிறாய்ங்க
க மணி :
உன் அறிவோ அறிவுடா
செந்தில் :
என் அறிவுக்கு , நான் அமெரிக்காவில இருக்க வேண்டியவன் அண்ணே
க மணி :
என்ன என் கிட்டியேவா ??
வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s