பக்குவம் BG Venkatesh / August 30, 2020 பக்குவம் எப்படி வெல்லாங்காய் எனும் பழம் பழுத்த பின் அது ஓட்டுடன் ஒட்டாமல் இருக்கோ?? அவ்வாறே தான் ஆன்ம சாதகனும் பக்குவம் ஆகி வர வர உலகத்துடன் ஒட்டாமல் வாழ்வான் அப்போது ஞானப்பழம் ஆகிறான் வெங்கடேஷ் Share this:ShareFacebookTwitterTumblrWhatsAppEmailSkypeLike this:Like Loading...