சிரிப்பு

சிரிப்பு க மணி என்னடா எப்ப செஸ் போட்டியில ஜெயிச்சு Grand Master ஆன . உன் பேர் பின்னாடி Grand Master னு போட்டிருக்கே செந்தில் நானாவது செஸ்ஸுல ஜெயிக்கறதாவது. நான் Hotel Grand ல Parotta Master ஆ இருக்கேன் ரெண்டையும் சேர்த்து பெருமையா என் பேர் பின்னாடி போட்டுட்டேன் வெங்கடேஷ்

வாழ்க்கைக் கல்வி

வாழ்க்கைக் கல்வி   சொந்த சுமை தூக்கி தூக்கி சோர்ந்து போனவர் எப்படி உலக சுமை தூக்க முடியும் ??   ஆதலால் யார்க்கு சொந்த சுமை இலையோ ?? இருந்தும் அதனால் சோர்ந்து போகாமல் இருக்காரோ?? அவர் தான் உலகுக்கு வழி காட்ட முடியும் காட்டவும் செய்வார்   வெங்கடேஷ்

திருமந்திரம் – ஞானக்குறி – 5

திருமந்திரம் – ஞானக்குறி – 5 கண்மணி பெருமை அத்தாற் பிறவி யவரிரு கண்களை வைத்தார்  நுனிமூக் கின்புரு வத்திடை நித்தார மங்கே நினைக்க வல்லார்க்கு எத்தாலும் சாவிலை இறையவனாமே   பொருள் : யார் ஒருவர் – சாதகர் தன் இரு பார்வையை உச்சியில் குத்தி நிற்கச்செய்து – அங்கே நிலைத்து தவம் செய்கிறாரோ ?? அவர்க்கு பிறவியுமிலை – மரணம் எதனாலும் நிகழாது அவன் இறைவன் தான் எங்கிறார் திருமூலர்   வெங்கடேஷ்

விந்து எப்படி எப்போது மேலேறும் ??

விந்து எப்படி எப்போது மேலேறும் ??   ஐம்புலன் அடங்காத வரை விந்து மேலேறாது   எப்போது ?? ஐம்புலனும் மனமும் உலக  நோக்கம் விடுத்து அவைகள் பிரணவத்தில் கலக்குதோ ?? அப்போது விந்துவுக்கும் கீழ் நோக்கும் வேலை இலை   அப்போது அது மேலேறத் துவங்கும்   ஆனால் உலகம் என்ன செய்து கொண்டிருக்கு ?       மன வளக்கலை படி ஆசன வாயிலை சுருக்கி விந்துவை மூலாதாரத்திலிருந்தும் முதுகுத்தண்டின் அடியில் இருந்தும் …

கொரோனா கொழப்பம்

கொரோனா கொழப்பம்   இதை பாம்பு என பயப்படாமல் இருக்க முடியவிலை பழுதை தானே  என தாண்ட முடியவிலை   ரெண்டுங்கெட்டானா இருக்கு என்ன செய்ய ??   வெங்கடேஷ்