மணிமுடி – சன்மார்க்க விளக்கம்

மணிமுடி – சன்மார்க்க விளக்கம்   இதை அரசர் தன் சிரசில் அணிந்திருப்பார்   ஆன்ம சாதகரும் அணியக்கூடும் – தவம் செய்தால்   அதாவது மணி  = விந்துவால் சிரசில் உருவாகும் சுப்பிரமணி முடி – சிரசு     இது தலையில் உருவாவதால் இதை சூடுவதாக பொருள் எடுக்க வேண்டியதாகிறது     வெங்கடேஷ்

அனுகிரகம்

அனுகிரகம்   இறை – குரு அனுகிரகம் திருவடி திருவருள் அனுகிரகம் இருந்தால் தான் நவகிரகத்தின் கதிர் வீச்சில் இருந்து தப்ப முடியும்     வெங்கடேஷ்    

ஞானக்குறி – தெளிவு

ஞானக்குறி – தெளிவு   ஆண்குறிக்கும் பெண்குறிக்கும் ஆசை வைக்கக்கூடாது     ஞானக்குறி மேல் தான் கண் – கவனம் இருக்க வேணும் அது மேல் தான் ஆசைப்படணும் –  அடையணும்   சுழுமுனை உச்சி தான் அது     ஆண்/பெண் குறி ஆசை பிறப்பிறப்பு கொடுக்கும் ஞானக்குறி ஆசை இறப்பு அறுக்கும்   முதலாவது சிற்றின்பம் ரெண்டாவது பேரின்பம்     வெங்கடேஷ்